Since its inception in the late eighties, Seattle Tamil Sangam has morphed and evolved over the years. 2009 heralds the 20th anniversary of this illustrious organization and this is marked by a freshly minted Non-Profit Organization certification awarded by the State of Washington. In keeping with its core mission of proactively engaging Tamil diasporic interest, Seattle Tamil Sangam will continue to promote cultural programmes as well as support the efforts of other Tamil-interest organizations. Every activity and event organized by STS has two main forces functioning together. Committee members, who drive and decide the overall direction of this organization, and our caring Volunteers, without whom critical tasks cannot get done. Find out about committee members in the 'Committee' section, or if you are interested in playing a role in our team effort, chip in as a 'Volunteer'. In a community organization such as ours, there is a place for everyone. | சியாட்டில் தமிழ்ச சங்கம் கடந்த பல வருடங்களாக தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்து வருகிறது. மேலும் அது தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாகவும் திகழ்கிறது. செந்தமிழ் காக்கவும், தமிழினம் செம்மை காக்கவும் உறுதி பூண்டுள்ளது இந்த தமிழ்ச் சங்கம். அதன் பொருட்டு உங்களது உதவியை நாங்கள் எதிர் பார்க்கிறோம். தமிழ் கற்கவும் ஏற்பாடு செய்ய முனைந்துள்ளது. உங்களுக்கு இதில் ஈடுபாடு இருப்பின் தயவு கூர்ந்து எங்களை அணுகவும்.
மேலும் தமிழ் திரைப்படங்களை திரை செய்யவும் தீர்மானித்து உள்ளது. உங்களது அன்பான அரைவணைப்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. விருப்பம் இருப்பின் அதை எங்களுக்குத் தெரிவிக்கவும்.
உங்களது உன்னதமான எண்ணங்களை
info@seattletamilsangam.org என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். நன்றி | 
(c) Chandrachoodan |