சியாட்டில் தமிழ்ச் சங்கம், வாஷிங்டன் வாழ் தமிழர்களுக்கான ஒரு சமூகக் குழுமமாக, 1989-ம் ஆண்டு ஒருமித்த கருத்துக் கொண்ட தமிழ் மக்களால் துவங்கப்பட்ட ஒரு சமூகக் கலாச்சார அமைப்பு. ஏறத்தாழ ஐந்தாயிரம் தமிழ்க் குடும்பங்களை அங்கத்தினர்களாகப் பெற்று, வாஷிங்டன் வாழ் தமிழர்களுக்கும், அவர்தம் மக்களுக்கும் தமிழையும், அதன் கலாச்சார தொன்மையையும் போற்றுவதற்கேற்றக் களமாக சியாட்டில் தமிழ்ச் சங்கம் விளங்குகிறது.
தமிழ் மொழியையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்.
We are a certified 501(c)(3) Non-Profit Organization. One of our core missions is to proactively engage diasporic interest in Tamil language and culture. The sangam is lovingly operated out of the hearts of Tamil people in Washington State.Tamil is the official and predominant language spoken in the state of Tamilnadu located in South India. Tamil is also a culture and an expression. Become a member and contribute your unique identity through talent, support or skill. Just type in your email address, Subscribe.. and Varuga!